சங்கீதா அக்ரஹாரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

சங்கீதா அக்ரஹாரம் (Sangita Agraharam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

சங்கீதா அக்ரஹாரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,435
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது தேன்கனிக்கோட்டையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்த் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,435 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,787, பெண்களின் எண்ணிக்கை 1,648 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 54.24% என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/sangitha-agraharam.html
  3. https://www.censusindia2011.com/tamil-nadu/krishnagiri/denkanikottai/sangitha-agraharam-population.html


"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_அக்ரஹாரம்&oldid=3575193" இலிருந்து மீள்விக்கப்பட்டது