சங்கீத நாடக அகாதமி விருது
(சங்கீத நாடக அகாடெமி விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.[1] ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது.[2] இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.[2]
சங்கீத நாடக அகாதமி விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | நிகழ்த்து கலைகள் | |
நிறுவியது | 1952 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2009 | |
வழங்கப்பட்டது | சங்கீத நாடக அகாதமி | |
விவரம் | இந்தியாவின் நிகழ்த்துகலைக்கான விருது | |
விருது தரவரிசை | ||
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் ← சங்கீத நாடக அகாதமி விருது → |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gursharan gets 'Akademi Ratna'". United News of India, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (The Tribune). 2007-03-01. http://www.tribuneindia.com/2007/20070302/nation.htm#3. பார்த்த நாள்: 2009-03-11.
- ↑ 2.0 2.1 "Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar". சங்கீத நாடக அகாதமி. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.
வெளியிணைப்புகள்
தொகு- "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதெமியின் இணையத்தளம். Archived from the original on 2015-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.