சச்சிதானந்தம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

சச்சிதானந்தம், ஓர் இந்தியக் கவிஞர் ஆவார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதும் இவர், சாகித்ய அகாதெமியின் இதழான இந்திய இலக்கியத்தின் ஆசிரியர் ஆவார். ஆங்கிலப் பேராசிரியரானாலும், கதை எழுதுவதிலும், மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் தமிழ், இந்தி, பெங்காலி, ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள எழுத்தாளர்களில் முதன்மையானவர். இவர் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

சச்சிதானந்தம்
பிறப்பு28 மே 1946 (1946-05-28) (அகவை 77)
புல்லூட், திருச்சூர் மாவட்டம், கேரளா
தேசியம்இந்தியர்
வகைகவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆய்வு
கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சிதானந்தம்&oldid=3423911" இலிருந்து மீள்விக்கப்பட்டது