முதன்மை பட்டியைத் திறக்கவும்

சச்சின் (திரைப்படம்)

சச்சின் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2009 இல் வெளியான கமாண்டி இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[1]

சச்சின்
இயக்கம்ஜான் மகேந்திரன்
தயாரிப்புகலைப்புலி எஸ். தானு வி.கிரியேஷன்ஸ்
கதைஜான் மகேந்திரன்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிஜய்
ஜெனிலியா
பிபாசா பாசு
வடிவேலு
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புவி.டி விஜயன்
வெளியீடு2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

துணுக்குகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_(திரைப்படம்)&oldid=2447556" இருந்து மீள்விக்கப்பட்டது