சட்டக்கதிர்

சட்டக்கதிர் சட்டத்துறை தமிழ் இதழ். இது 1992 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மாதாந்தம் வெளிவருகிறது. மனித உரிமைகள், சட்ட முறைமைகள், சட்டத் தமிழ் ஆகிய விடயங்கள் பற்றி இந்த இதழ் கவனம் செலுத்துகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் இது கிடைக்கிறது. இது இணையத்தளத்தில் இதன் பிரதிகளை வெளியிருகிறது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டக்கதிர்&oldid=3163093" இருந்து மீள்விக்கப்பட்டது