சட்டம் ஒரு இருட்டறை (1981 திரைப்படம்)

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சட்டம் ஒரு இருட்டறை
இயக்கம்எஸ். ஏ.சந்திரசேகரன்
தயாரிப்புவடலூரன் எஸ். சிதம்பரம்
வடலூரன் கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
பூர்ணிமா தேவி
வெளியீடுபெப்ரவரி 14, 1981
நீளம்3614 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3][4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சட்டம் ஒரு இருட்டறை"  காமகோடியன்மலேசியா வாசுதேவன் 3:42
2. "இராஜாத்தி முன்னாலே"  ஞானிஎஸ். என். சுரேந்தர் 4:50
3. "தனிமையிலே"  பூங்குயிலன்எஸ். என். சுரேந்தர், எஸ். ஜானகி 4:42
4. "பகலில் ஒரு தாகம்"  கங்கை அமரன்ஷோபா சந்திரசேகர் 4:27
மொத்த நீளம்:
17:41

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "'கேப்டன்' விஜயகாந்தின் முதல் வெற்றி... 'சட்டம் ஒரு இருட்டறை'!". Hindu Tamil Thisai. 2020-08-25. Retrieved 2025-02-17.
  2. 2.0 2.1 Dhananjayan 2011, ப. 58.
  3. "Sattam Oru Iruttarai". JioSaavn. 31 December 1980. Archived from the original on 24 February 2022. Retrieved 24 February 2022.
  4. "Sattam Oru Iruttarai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 24 October 2021. Retrieved 21 February 2022.