சண்றிமா பட்டாச்சாரியா

இந்திய அரசியல்வாதி

சண்றிமா பட்டாச்சாரியா: இவா் ஒரு அனைத்திந்திய திரிணமுல் காங்கிரஸ் அரசியல்வாதி ஆவாா். மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஜனவரி மாதம் 2012 இல் முதல் அமைச்சரவையை  மறுசீரமைத்த போது அமைச்சராக பதவி வகித்தார்.[1] அவர் அக்டோபர் 2012 ல் இளைய சட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[2]  நவம்பர் 2012 ல் மேற்கு வங்க அரசின் நீதித்துறை மற்றும் சட்டத் துறை  கேபினேட் அமைச்சராக பதவி வகித்தார்..[3]

சண்றிமா பட்டாச்சாரியா
மாநில சுகாதாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சா்
MLA
முன்னையவர்திபையெண்டு ஆதிகாரி
தொகுதிகாந்தி டக்சின்  (விதான சட்டமன்றத் தொகுதி) 
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1955
அரசியல் கட்சிஅனைத்திந்திய திரிணமுல் காங்கிரஸ்
வாழிடம்(s)57 ஈ கச்சா ரோடு, கொல்கத்தா

அவர்  பி.காம்  மற்றும் எல்எல்.பி.ஆகிய பட்டங்களை பெற்றாா்.[4] அவர் 2011 தோ்தலில் போட்டியிடும் வரை கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக இருந்தாா்.

2011 இல்  காந்தி டக்சின்  (விதான சட்டமன்றத் தொகுதி) தொகுதியிலிருந்து  அனைத்து இந்திய திரிணமூல் காங்கிரஸ் சாா்பாக  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

குறிப்புகள் தொகு

  1. "Mamata inducts two new ministers". The Sunday Indian, 16 January 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Junior minister for legal leg-up". The Telegraph, 27 October 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  3. "Mamata reshuffles ministry, drops one minister". Business Standard 22 November 2012. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
  4. "Election Watch Reporter". My Neta. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  5. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்றிமா_பட்டாச்சாரியா&oldid=3583767" இலிருந்து மீள்விக்கப்பட்டது