சதர் பசார் சட்டமன்றத் தொகுதி
தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சதர் பசார் சட்டமன்றத் தொகுதி தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 120 வார்டும், 121வது வார்டின் சில பகுதிகளு, 122, 133 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதேர்தல் நடைபெற்ற ஆண்டு | வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1993 | அரிசு கிருட்டிணன் | பாசக |
1998 | ராசேசு செயின் | காங்கிரசு |
2003 | ராசேசு செயின் | காங்கிரசு |
2008 | ராசேசு செயின் | காங்கிரசு |
2013 | சோம் தத் | ஆம் ஆத்மி கட்சி |
2015 | சோம் தத் | ஆம் ஆத்மி கட்சி |
ஆறாவது சட்டமன்றம் (2015)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் எண்ணிக்கை | வாக்குகள் % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | சோம் தத் | 67,507 | 56.60 |
பாசக | பிரவீன் குமார் ஜெயின் | 33,192 | 27.83 |
காங்கிரசு | அசய் மக்கான் | 16,331 | 13.69 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
தொகு- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: சோம் தத்தா[2]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் எண்ணிக்கை | வாக்குகள் % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | சோம் தத் | 34,079 | 31.24 |
பாசக | செய் பிரகாசு | 33,283 | 30.51 |
காங்கிரசு | ராசேசு செயின் | 31,094 | 28.51 |
நான்காவது சட்டமன்றம் (2008)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் எண்ணிக்கை | வாக்குகள் % |
---|---|---|---|
காங்கிரசு | ராசேசு செயின் | 47,508 | 53.44 |
பாசக | செய் பிரகாசு | 33,419 | 37.59 |
பகுசன் சமாச் கட்சி | ராசேந்திர குமார் பிரசாபதி | 5,004 | 5.63 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்