சத்தியவான் (திரைப்படம்)
ராஜ்கபூர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சத்தியவான் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார்.
சத்தியவான் | |
---|---|
இயக்கம் | ராஜ்கபூர் |
தயாரிப்பு | பி. புஜ்ஜிரெட்டி |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி கவுதமி வெண்ணிற ஆடை மூர்த்தி கவுண்டமணி செந்தில் ஆர். சுந்தர்ராஜன் உதயபிரகாஷ் கவிதா ஷர்மிலி வடிவுக்கரசி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |