சத்யதேவ் நாராயன் ஆர்யா

(சத்யதேவ் நாராயணன் ஆர்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சத்யதேவ் நாராயன் ஆர்யா (Satyadev Narayan Arya, பிறப்பு: 01 சூலை 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், அரியான மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.[1] இவர் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு ராஜ்கிரி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சத்யதேவ் நாராயன் ஆர்யா
Governor of Haryana Satyadev Narayan Arya in August 2018.JPG
அரியானா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 ஆகத்து 2018
முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்
முன்னவர் கப்டன் சிங் சோலங்கி
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர்
(பீகார் அரசு)
பதவியில்
நவம்பர் 2010 – நவம்பர் 2015
முதலமைச்சர் நிதிஷ் குமார்
ஜீதன் ராம் மாஞ்சி
பின்வந்தவர் முனீஸ்வர் சௌத்ரி
தொகுதி ராஜ்கிரி
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1995–2015
முன்னவர் சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
பின்வந்தவர் ரவி ஜோதி குமார்
தொகுதி ராஜ்கிரி
பதவியில்
1977–1990
முன்னவர் சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
பின்வந்தவர் சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
தொகுதி ராஜ்கிரி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1939 (1939-07-01) (அகவை 81)
ராஜ்கிரி, பீகார், பிரித்தானிய இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சரசுவதி தேவி

மேற்கோள்கள்தொகு