சத்யபால் மாலிக்

இந்திய அரசியல்வாதி

சத்ய பால் மாலிக் , (பிறப்பு: ஜூலை 24, 1946) மேகாலயாவின் தற்போதைய ஆளுநராக உள்ளவராவார் . இவர் , 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .[1][2][3] இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகத்தில் எடுக்கப்பட்டது.

சத்யபால் மாலிக்
மேகாலயா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 ஆகஸ்ட் 2020
முன்னவர் ததகதா ராய்
கோவா ஆளுநர்
பதவியில்
03 நவம்பர் 2019 – 18 ஆகஸ்ட் 2020
முன்னவர் மிருதுளா சின்கா
பின்வந்தவர் பகத்சிங் கோசியாரி (கூடுதல் பொறுப்பு)
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
பதவியில்
23 ஆகஸ்ட் 2018 – 30 அக்டோபர் 2019
பீகார் ஆளுநர்
பதவியில்
30 செப்டம்பர் 2017 – 21 ஆகஸ்ட் 2018
முன்னவர் கேசரிநாத் திரிபாதி
பின்வந்தவர் லால்ஜி டாண்டன்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1946 (அகவை 76)
பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபால்_மாலிக்&oldid=3522846" இருந்து மீள்விக்கப்பட்டது