சந்தப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

சந்தப்பட்டி (Santhapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், சந்தப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.

சந்தப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'54.9"N 78°23'46.8"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

இங்கு 209 குடும்பங்களும் 760[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 368 ஆண்களும் 392 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Sandappatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B003'54.9%22N+78%C2%B023'46.8%22E/@12.0652662,78.3941343,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.065261!4d78.396323
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தப்பட்டி&oldid=3608024" இலிருந்து மீள்விக்கப்பட்டது