சந்தவாசல் கங்கையம்மன் கோயில்

சந்தவாசல் கங்கை அம்மன் திருக்கோவில் மிக நீண்ட நெடிய வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம். இத்திருத்தலம் அரசன் குமாரகம்பணன் மனைவி கங்கா தேவியல் உருவாக்கப்பெற்றது.வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் சுமார் 32 கி மீ  தொலைவில் சந்தவாசல் உள்ளது. சந்தவாசல் பேருந்து நிலயத்திலில் இருந்து சுமார் 1 கி மீ  தொலைவில் கங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு