சந்திரகாந்தா (திரைப்படம்)

இராசா சாண்டோ இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சந்திரகாந்தா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்தினம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சந்திரகாந்தா
இயக்கம்ராஜா சாண்டோ
தயாரிப்புயூப்பிட்டர்
கதைகதை ஜே. ஆர். ரங்கராஜு
நடிப்புகாளி என். ரத்தினம்
பி. யு. சின்னப்பா
டி. ஆர். பி. ராவ்
என். எஸ். கிருஷ்ணன்
எஸ். ராம்குமார்
சரஸ்வதி
ஏ. கே. ராஜலட்சுமி
பி. சுசீலா
சி. பத்மாவதி பாய்
வெளியீடு1936
நாடு இந்தியா
மொழிதமிழ்

உப தகவல் தொகு

மடாதிபதிகளைப் பற்றிய கதை என்பதால் ரசிகர்களின் அமோக வரவேற்புப் பெற்ற இப்படத்தை தடை செய்ய பல பேர் முயன்றனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.