சந்திர மோகனா (திரைப்படம்)

1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சந்திர மோகனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சந்திரமோகனா என்பது 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முதுரை மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது கொத்தமங்கலம் எஸ். எம். சுப்ரமண்யம் என்று அப்போது அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சுப்பு எழுதிய சந்திரமோகனா அல்லது சமுதாயத் தொண்டு என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[2]

சந்திரமோகனா
தயாரிப்புமோகன் மூவிடோன்
கதைஎஸ். எம். சுப்ரமணியம்
நடிப்புஎம். கே. ராதா
எஸ். வி. வெங்கட்ராமன்
கிளைன் சுந்தரம்
கே. பி. காமாட்சி
டி. என். மீனாட்சி
கே. ஆர். ஜெயலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 15, 1936
ஓட்டம்.
நீளம்15966 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Blast from the Past: Chandra Mohana or Samooga Thondu 1936". The Hindu. 8 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
  3. T. N. Meenakshi (ஆங்கிலம்)