சந்தோஷ் பாண்டே

சந்தோஷ் பாண்டே (Santosh Pandey) என்பவர் (பிறப்பு: டிசம்பர் 31, 1967) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தீசுகர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] பாண்டே 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இரண்டாம் முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார்.[3]

சந்தோஷ் பாண்டே
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024
தொகுதிராஜ்நந்த்கான்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – சூன் 2024
முன்னையவர்அபிசேக் சிங்
தொகுதிராஜ்நந்த்கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 திசம்பர் 1967 (1967-12-31) (அகவை 56)
தாரிகாவா சாகாசுபூர் லோகரா காபிர்தம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேகா பாண்டே
பிள்ளைகள்அசுதோஷ் பாண்டே, அன்கிட் பாண்டே
தொழில்அர்சியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Members : Lok Sabha". loksabhaph.nic.in.
  3. https://www.myneta.info/LokSabha2024/candidate.php?candidate_id=1936
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_பாண்டே&oldid=4013768" இலிருந்து மீள்விக்கப்பட்டது