சன்யாசி (திரைப்படம்)

(சன்யாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சன்யாசி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்றது இத்திரைப்படம்.

சன்யாசி
தயாரிப்புயூப்பிட்டர் பிலிம்ஸ்
கதைகே. ஹிர்னைய்யா
இசைஎம். எஸ். ஞானமணி
நடிப்புபி. ஏ. குமார், பி. ஜி. வெங்கடேசன், எம். எல். பதி, சி. எஸ். டி. சிங், கொட்டாப்புளி ஜெயராமன், பி. எஸ். ஞானம், பி. ஆர். மங்களம், டி. எஸ். ஜெயா, "லூசு" ஆறுமுகம், "மாஸ்டர்" தங்கவேலு, எம். வி. சுவாமிநாதன், குமாரி செல்வா
வெளியீடு1942
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சன்யாசி என்ற இத்திரைப்படமும், சம்சாரி என்ற திரைப்படமும் ஒன்று சேர்க்கப்பட்டு சன்யாசி-சம்சாரி என்ற ஒரு தொகுப்பாக வெளிவந்தன.[1] சன்யாசி திரைப்படத்தின் கதையை பிரபலமான கன்னட நடிகர் கே. இர்னைய்யா என்பவர் எழுதியிருந்தார்.[1] எம். எஸ். ஞானமணி இசையமைத்திருந்தார்.[1] பி. ஏ. குமார், பி. ஜி. வெங்கடேசன் போன்றோர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ராண்டார் கை (22 ஆகத்து 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து. 5 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்யாசி_(திரைப்படம்)&oldid=2136542" இருந்து மீள்விக்கப்பட்டது