சமயக் கட்டுமீறல்

சமயக் கட்டுமீறல் அல்லது சமயத் துஷ்பிரயோகம் என்பது சமயத்தின் பெயரால் அதனால் நடத்தப்படும் கட்டுமீறல் அல்லது தவறான செயற்பாடு ஆகும். இது உள ரீதியான உளக்காயம், தொந்தரவு, அவமதிப்பு ஆகியனவாக அமையலாம். இது சுயதேவைக்காக சமயத்தை தவறாகப் பாவித்தல், மதச் சார்பின்மை, சமயக் குரு நிலையிலிருந்து குற்றமிக்க கட்டுமீறலை மேற்கொள்ளல், கத்தோலிக்க பாலியல் கட்டுமீறல் வழக்குப் போன்று அமையலாம்.[1]

உள ரீதியான கட்டுமீறல் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. Keith Wright, Religious Abuse, Wood Lake Publishing Inc., 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயக்_கட்டுமீறல்&oldid=1419932" இலிருந்து மீள்விக்கப்பட்டது