சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)

இந்திய அரசியல் கட்சி

சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) ( எஸ்ஜேபி(ஆர்) ), ஜனதா தளம் (சோசலிஸ்ட்) என்றும் அழைக்கப்படும் ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது 1990-91ஆம் ஆண்டில் இந்தியாவின் 8வது பிரதமரான சந்திர சேகர் என்பவரால் நிறுவப்பட்டது. மேலும் இவர் சூலை 8, 2007ஆம் தேதி இறக்கும் வரை வழிநடத்தினார். சந்திரசேகர் இறக்கும் போது கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்தார். ஜனதாதளத்திலிருந்து சந்திரசேகர் மற்றும் தேவிலால் பிரிந்தபோது 1990 நவம்பர் 5 அன்று கட்சி உருவாக்கப்பட்டது.[2]

சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
சுருக்கக்குறிSJP(R)
தலைவர்ரவீந்தர் மஞ்சந்தா[1]
நிறுவனர்சந்திரசேகர்
தொடக்கம்5 நவம்பர் 1990 (34 ஆண்டுகள் முன்னர்) (1990-11-05)
பிரிவுஜனதா தளம்
தலைமையகம்நரேந்திர நிகேதன், இந்திரபிரசாத நிலையம், புது தில்லி
இளைஞர் அமைப்புஅகில இந்தியச் சமூக இளைஞர் பேரவை
கொள்கைசமூகவுடைமை
சமயச்சார்பின்மை
நிறங்கள்     பச்சை
இ.தே.ஆ நிலைமாநில கட்சி
கூட்டணி
  • மூன்றாவது அணி (1990-1991)
  • ஜனதா பரிவார் (2015—2017)
தேர்தல் சின்னம்
மரம்
இந்தியா அரசியல்

ஆட்சி அமைத்த வரலாறு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "SJP: Ravinder man chanda adyaksh, took Oath in New Delhi". 19 February 2021.
  2. "Chandra Shekhar critical". The Hindu. 8 July 2007. http://www.thehindu.com/todays-paper/chandra-shekhar-critical/article1868892.ece. 
  3. SARITHA RAI (July 31, 1993). "Ramakrishna Hegde and H.D. Deve Gowda patch up in Karnataka". India Today. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
  4. IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM present highcourt judge WEDNESDAY, THE 20TH DAY OF AUGUST 2014/29TH SRAVANA, 1936(HINDI CALENDER )Crl.
  5. "'Janata Parivar' formalised, Mulayam Singh named chief of new party". 15 April 2015.