சமூக நீதிக்கான உலக நாள்
சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.[1]
வரலாறு
தொகுஉலக நீதி நாள் எனும் இந்நாள், ஐக்கிய நாடுகள் அவை, ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளில் அவதானிக்க முடிவை மேற்கொண்டது. அதற்கான அங்கீகாரம் 2017, நவம்பர் 26 இல் வழங்கிய அது, 2009 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படவேண்டும் என திட்டமிடப்பட்டது.[2]
உலக நீதி நாள் கடைப்பிடித்தல்
தொகுவார நாட்கள் | நாள் | ஆண்டு | பெயர் | விடுப்பு வகை |
---|---|---|---|---|
வியாழன் | பெப்ரவரி 20 | 2020 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
புதன் | பெப்ரவரி 20 | 2019 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
செவ்வாய் | பெப்ரவரி 20 | 2018 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
திங்கள் | பெப்ரவரி 20 | 2017 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
சனி | பெப்ரவரி 20 | 2016 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
வெள்ளி | பெப்ரவரி 20 | 2015 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
வியாழன் | பெப்ரவரி 20 | 2014 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
புதன் | பெப்ரவரி 20 | 2013 | எடுத்துக்காட்டு | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
திங்கள் | பெப்ரவரி 20 | 2012 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
ஞாயிறு | பெப்ரவரி 20 | 2011 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
சனி | பெப்ரவரி 20 | 2010 | உலக நீதி நாள் | ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்பு |
சான்றுகள்
தொகு- ↑ "World Day of Social Justice 20 February". United Nations (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "UN declares 20 February as World Day of Social Justice". United Nations News Centre (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
{{cite web}}
: Check date values in:|date=
(help)