சமோகீத்திய மொழி

சமோகீத்திய மொழி என்பது இலித்துவானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இம்மொழி இலித்துவானியாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.

Samogitian
žemaitiu
நாடு(கள்)Lithuania
பிராந்தியம்Samogitia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~500,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3sgs
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோகீத்திய_மொழி&oldid=3136180" இருந்து மீள்விக்கப்பட்டது