முதன்மை பட்டியைத் திறக்கவும்

சய்புல் இசுலாம்

சய்புல் இசுலாம்: (Shafiul Islam, பிறப்பு: அக்டோபர் 6, 1989), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளராவார். வங்காளதேச பொக்ரா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ரஜ்சாகி கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

சய்புல் இசுலாம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சய்புல் இசுலாம்
பட்டப்பெயர் சுஹஸ்
பிறப்பு 6 அக்டோபர் 1989 (1989-10-06) (அகவை 30)
பொக்ரா, வங்காளதேசம்
வகை பந்து வீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
முதற்தேர்வு (cap 57) சனவரி 17, 2010: எ இந்தியா
கடைசித் தேர்வு சூன் 6, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 95) சனவரி 4, 2010: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 19, 2010:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006/07–இன்று ராஜ்ஷாஹி கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 5 24 18 31
ஓட்டங்கள் 137 52 298 64
துடுப்பாட்ட சராசரி 15.22 6.50 14.19 7.11
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 53 16 53 16
பந்து வீச்சுகள் 798 1,007 2,653 1,276
வீழ்த்தல்கள் 7 33 39 43
பந்துவீச்சு சராசரி 71.71 32.69 34.89 30.88
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/86 4/43 4/38 4/43
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 5/– 5/– 5/–

பிப்ரவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சய்புல்_இசுலாம்&oldid=2714880" இருந்து மீள்விக்கப்பட்டது