சரசுவதி ரௌட்
இந்தியப் பெண் பாரம் தூக்கும் வீராங்கனை
சரசுவதி ரௌட் (Saraswati Rout) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். ஒடிசா மாநிலத்திலுள்ள குர்தா ந்கரம் இவருக்கு சொந்த ஊராகும். 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 58 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சரசுவதி தங்கப் பதக்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3].
தனிநபர் தகவல் | |||||
---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||
பிறப்பு | 1995 சூன் 10 இந்தியா, ஒடிசா, குர்தா | ||||
விளையாட்டு | |||||
நாடு | இந்தியா | ||||
விளையாட்டு | பெண்கள் பாரம் தூக்குதல் | ||||
நிகழ்வு(கள்) | 58 கி.கி | ||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "South Asian Games: Saraswati Rout and Sambo Lapung give India two more gold medals in weightlifting". தி எகனாமிக் டைம்ஸ். 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Odisha Athlete Saraswati Rout Selected For Gold Coast Commonwealth Games". Kalinga TV. 15 May 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Odisha girl in Indian weightlifting team for CWG 2018 in Australia". Odisha Sun Times. 15 March 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.