சரத்பாபு ஏழுமலை

இந்திய அரசியல்வாதி

சரத்பாபு ஏழுமலை சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) மிக முக்கியமானவர் ஆவார். மேலும் இவர் ஒரு சமூக ஆர்வலர், அரசியல்வாதி. தன்னுடைய படிப்பை பிட்ஸ் பிலானியிலும், ஐஐஎம் அஹமதாபாத்திலும் முடித்துள்ளார். தற்போது ஃபுட்கிங் (Foodking) என்கிற பெயரில் உணவு தயாரித்து விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை துவங்கி அதன் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

விருதுகள் தொகு

  • சிஎன்என்-ஐபிஎன்-ன் இளம் இந்திய தலைவர் விருது - 2011 [1]
  • ரிட்ஸ் சென்னை இளைஞர் பிரதிநிதி (Youth Icon) – 2010 [2]
  • பெப்ஸி-எம்டிவி இளைஞர் பிரதிநிதி (Youth Icon) – 2008 [3]
  • இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு விருது - 2008[1]

வெளிஇணைப்புகள் தொகு

சரத்பாபு பற்றிய அதிகார்ப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2012-05-10 at the வந்தவழி இயந்திரம்

உசாத்துணைகள் தொகு

  1. 1.0 1.1 "Realising Dreams". News. The Hindu. Archived from the original on 27 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Session Speakers, India Today youth summit". Speaker Profiles, India Today youth summit. IndiaToday. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
  3. "Pepsi MTV Youth Icon 2008 Proud to be BITSian Food King – Sarath Babu". News. Prlog. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்பாபு_ஏழுமலை&oldid=3553104" இலிருந்து மீள்விக்கப்பட்டது