சரபாடி
சரபாடி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமமாகும், இது பன்ட்வால் தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ளது
சரபாடி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°51′25″N 75°08′13″E / 12.857°N 75.137°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | தட்சிணா கன்னடம் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ | கர்நாடகா |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 574 264 |
தொலைபேசி குறியீடு | 08255 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA-19 |
Nearest city | மங்களூர் |
இணையதளம் | karnataka |
சரபாடி கிராமம் அருகே அணை ஒன்று கட்டும் திட்டம் இருந்தது. இதற்காக இக்கிராமவாசிகளை சரபாடியிலிருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் இருந்தது. தற்பொழுது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சரபாடியில் உள்ள வென்ட் அணை எம்ஆர்பிஎல் நேத்ராவதியிலிருந்து தண்ணீரை வெளியேற்றம் செய்ய உதவுகிறது.
கோயில்
தொகுசரபாடியில் உள்ள சரபேசுவரா கோயில் மற்றும் காதேஷிவாலயவில் சதாசிவ கோயிலும் உள்ளது.
தேவாலாயம்
தொகுஅல்லிபாடில் உள்ள செயின்ட் ஜான் தேவாலயம்.
மசூதி
தொகுஅஜிலமோகரு மசூதி.
பெரியபாடே
தொகுபெரியபாடையில் ஸ்ரீ துகாலயா, கோடமனிதாய தைவஸ்தானா.