சரபோஜி மன்னர் அரசினர் கலைக்கல்லூரி

சரபோஜி மன்னர் அரசினர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1955ஆம் ஆண்டில் சூன் 23 அன்று தொடங்கப்பட்டது.[3] தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[4] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது. முனைவர் ச. அன்பழகன் தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

சரபோஜி மன்னர் அரசினர் கலைக்கல்லூரி
வகைஅரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி
உருவாக்கம்23 சூன் 1955
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்ச. அன்பழகன்
அமைவிடம்தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
இணையத்தளம்www.rsgc.ac.in

வழங்கும் படிப்புகள்தொகு

இளநிலைப் படிப்புகள்தொகு

முதுநிலைப் படிப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்