சரம் (கணினியியல்)

கணினியியலில், சரம் அல்லது சொற்தொடர் என்பது தொடர்வரிசை குறியீடுகள் ஆகும். இது ஒரு அடிப்படை தரவு இனம் ஆகும். எத்தகைய சரங்கள் ஏற்புடயவை என்பதை நிரலின் எழுதுக் குறியேற்றம் தீர்மானிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரம்_(கணினியியல்)&oldid=3703887" இருந்து மீள்விக்கப்பட்டது