சர்க்கரை (ஆள் பெயர்)

சர்க்கரை மன்றாடியார் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் உள்ளனர். காங்கேயம் பகுதியில் உள்ள (நத்தக்) காரையூர், ஆணூர் ஆகியவற்றின் தலைவர்களாக விளங்கியவர்கள் சர்க்கரை என்னும் பெருங்குடியினர். [1]

  1. சர்க்கரை மன்றாடியார் (வள்ளல்)
  2. நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்
  3. காரையூர் சர்க்கரை மன்றாடியார்
  4. தென்காரையூர் சர்க்கரை

மேற்கோள்தொகு

  1. கொங்கு மண்டல சதகம் படல் 87, முனைவர் ந. ஆனந்தி விளக்கம், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008, பக்கம் 136


"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கரை_(ஆள்_பெயர்)&oldid=2508099" இருந்து மீள்விக்கப்பட்டது