சர்தார் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சர்தார் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sardar Raja Arts and Science College), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், வடக்கங்குளத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

சர்தார் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://arts.rajas.edu/home.html

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • ஆங்கிலம்
  • பெருவணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு