சர்மிசுதா சேதி

சர்மிசுதா சேதி (Sarmistha Sethi)(பிறப்பு பிப்ரவரி 04, 1974) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். ஒடிசா மாநிலம் கட்டக்கினைச் சார்ந்த சேதி, உக்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் ஜஜ்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

சர்மிசுதா சேதி
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்ரீட்டா தாராய்
தொகுதிஜாஜ்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 பெப்ரவரி 1974 (1974-02-04) (அகவை 50)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  2. "Jajpur Election result 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Odisha election results 2019: BJD's women card pays off, five in lead". Debabrata Mohapatra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  4. "Formers bureaucrats, media barons in fray in Odisha polls". தி எகனாமிக் டைம்ஸ். 13 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிசுதா_சேதி&oldid=3742734" இலிருந்து மீள்விக்கப்பட்டது