சல்பியூரைல் குளோரைடு
(சல்பர் டை குளோரைடு டை ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சல்பியூரைல் குளோரைடு (Sulfuryl chloride) என்பது ஒரு கனிமச்சேர்மம். இதன் வேதிமூலக்கூறு வாய்ப்பாடு SO2Cl2 ஆகும். அறை வெப்ப நிலையில் நிறமற்ற மற்றும் நெடியுடைய மணம் கொண்ட திரவம் ஆகும். சல்ப்யூரைல் குளோரைடு இயற்கையில் கிடைப்பதில்லை. நீராற்பகுப்பு மூலம் தயாரிக்கப்படுகின்றது. சல்ப்யூரைல் குளோரைடு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு தயொனைல் குளோரைடு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டுடன் ஒத்துள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது. தயோனைல் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு (SOCl2) ஆகும். ஆனால், இந்த இரண்டு சேர்மங்களின் வேதிப்பண்புகளும் வேறுபட்டு காணப்படும். சல்ப்யூரைல் குளோரைடின் மூலம் குளோரின் ஆகும், அதே சமயம் தயோனைல் குளோரைடின் மூலம் குளோரைடு அயனியாக உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்பியூரைல் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
சல்போனைல் குளோரைடு
சல்பூரிக் குளோரைடு சல்பர் டைகுளோரைடு டையாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
7791-25-5 | |
ChEBI | CHEBI:29291 |
ChEMBL | ChEMBL3186735 |
ChemSpider | 23050 |
EC number | 232-245-6 |
Gmelin Reference
|
2256 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24648 |
வே.ந.வி.ப எண் | WT4870000 |
| |
UNII | JD26K0R3J1 |
UN number | 1834 |
பண்புகள் | |
SO2Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.9698 g mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம், மூக்கைத்துளைக்கும் நெடி. நீடித்த நேரம் திறந்து வைத்தால் மஞ்சள் நிறமாகும். |
அடர்த்தி | 1.67 g cm−3 (20 °C) |
உருகுநிலை | −54.1 °C (−65.4 °F; 219.1 K) |
கொதிநிலை | 69.4 °C (156.9 °F; 342.5 K) |
நீரேற்றம் | |
கரைதிறன் | பென்சீன், தொலுயீன், குளோரோபாரம், CCl4, அசிட்டிக் காடி உடன் கலக்கக்கூடியது. |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4437 (20 °C)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | Danger |
H314, H335 | |
P260, P261, P264, P271, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312, P321, P363, P403+233 | |
தீப்பற்றும் வெப்பநிலை | எரியக்கூடியதல்ல |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-049439-8.
- "Sulfuryl chloride CAS No.: 7791-25-5" (PDF). OECD SIDS. UNEP Publications. 2004. Archived from the original (PDF) on 2007-02-28.
- Maynard, G. D. (2001). Encyclopedia of Reagents for Organic Synthesis. John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rs140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471936237.