சல்பினமைடு

சல்பினமைடு (Sulfinamide) என்பது ஒரு கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். ஒரு கந்தக ஆக்சிசன் இரட்டைப் பிணைப்பும் ஒரு கந்தக நைட்ரசன் ஒற்றைப் பிணைப்பும் இவ்வினைக்குழுவில் இடம்பெற்றுள்ளன. சல்பினிக் அமிலத்தினுடைய அமைடுகள் சல்பினமைடுகள் எனப்படுகின்றன.

சல்பினமைடின் பொதுவானக் கட்டமைப்பு

மூவிணைய-பியூட்டேன்சல்பினமைடு, பா-தொலுயீன்சல்பினமைடு[1][2], 2,4,6-டிரைமெத்தில்பென்சீன்சல்பினமைடு போன்ற நாற்தொகுதிமைய சல்பினமைடுகள் சீர்மையற்ற தொகுப்பு முறையில் தயாரிக்க உகந்தவையாகும்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Fanelli, D. L.; Szewczyk, J. M.; Zhang, Y.; Reddy, G. V.; Burns, D. M.; Davis, F. A. (2000). "SULFINIMINES (THIOOXIMINE S-OXIDES): ASYMMETRIC SYNTHESIS OF METHYL (R)-(+)-β-PHENYLALANATE FROM (S)-(+)-N-(BENZYLIDENE)-p-TOLUENESULFINAMIDE". Organic Syntheses 77: 50. http://www.orgsyn.org/demo.aspx?prep=v77p0050. ; Collective Volume, vol. 10, p. 47
  2. Ruano, J. L.; Alemán, J.; Parra, A.; Cid, M. B. (2007). "PREPARATION OF N-p-TOLYLSULFONYL-(E)-1-PHENYLETHYLIDENEIMINE". Organic Syntheses 84: 129. http://www.orgsyn.org/demo.aspx?prep=v84p0129. 
  3. Ramachandar, T.; Wu, Y.; Zhang, J.; Davis, F. A. (2006). "(S)-(+)-2,4,6-TRIMETHYLBENZENESULFINAMIDE". Organic Syntheses 83: 131. http://www.orgsyn.org/demo.aspx?prep=v83p0131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பினமைடு&oldid=2749323" இலிருந்து மீள்விக்கப்பட்டது