சல்வார் (ஆடை)

சல்வார் (ஆடை) பஞ்சாபின் மரபார்ந்த ஆடையாகும். இவற்றின் கண்ணைக் கவரும் வண்ணங்களும் துணி வகைகளும் புகழ்பெற்றவை. பஞ்சாபி ஆடையில் மூன்று அங்கங்கள் உள்ளன; கமீசு எனப்படும் இடைக்கு மேற்பகுதிக்கான உடை, சல்வார் எனப்படும் இடைக்கு கீழுள்ள பகுதிக்கான உடை மற்றும் துப்பட்டா எனப்படும் மேலாடை. பெண்களின் சல்வார் இந்திய மூவலந்தீவில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்டுள்ளது. [1][2]லடாக்கிற்கு அப்பாலும் இது புகழ்பெற்றுள்ளது. [3]பாக்கித்தானின் தேசிய உடையாக சல்வார் உள்ளது. [4][5]1960களிலிருந்து பஞ்சாபி சல்வார் அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது. [6]


இந்த உடை பஞ்சாபி பண்பாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. சுதான் என்றோ[7][8] குர்தா/குர்தி தொகுப்பு அல்லது சல்வார் ஜாகா (கமீசு)/குர்தா இணையாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடைகளில் பஞ்சாப் பகுதியின் பாட்டியாலா சல்வாரும் சரைக்கி சல்வாரும் அடங்கும்.

ஒளிப்படத் தொகுப்பு தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. The Tribune Pran Nevile 27 May 2000
  2. Lois May Burger (1963) A Study of Change in Dress as Related to Social and Political Conditions in an Area of North India [1]
  3. Textiles, Costumes, and Ornaments of the Western Himalaya by Omacanda Hāṇḍā [2]
  4. Basic facts about Pakistan, Issue 5 (1950)
  5. Nelson,Lise . Seager,Joni (2008) A Companion to Feminist Geography
  6. Qadeer. Mohammad (2006) Pakistan - Social and Cultural Transformations in a Muslim Nation [3]
  7. "1892 Punjab Gazeetter" (PDF). Archived from the original (PDF) on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.
  8. Kumar, Raj (2008) Encyclopaedia of Untouchables Ancient, Medieval and Modern [4]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்வார்_(ஆடை)&oldid=3553151" இலிருந்து மீள்விக்கப்பட்டது