சவுதி அராம்கோ

அதிகாரப்பூர்வமாக சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ (Saudi Aramco, அரபி: ارامكو السعودية ) சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 2 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக மதிப்புடையதாகும்.[4][5][6][7][8]

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம்
வகைசவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான நிறுவனம்[1][2]
நிறுவுகை1933
தலைமையகம்தஹ்ரான், சவுதி அரேபியா
முதன்மை நபர்கள்காலித் அல்பாலிஹ்
President & CEO
அலி I. அல்-நைமி
பெட்ரோலியத்துறை அமைச்சர்
மற்றும் Mineral Resources
தொழில்துறைகச்சா எண்ணெய் கண்டறிதல், உற்பத்தி, manufacture, சந்தைபடுத்தல், கப்பல்துறை, மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள்
உற்பத்திகள்பெட்ரோலியப் பொருட்கள்
வருமானம் US$ 790 பில்லியன் (2011)
பணியாளர்54,798 ( திசம்பர் 31, 2010 படி)[3]
இணையத்தளம்www.saudiaramco.com
சவுதி அராம்கோ தலைமையகம்

சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் இருப்பிலும் தினமும் உற்பத்தி செய்யும் அளவிலும் கணிசமான அளவில் முன்னணியில் உள்ளது. அதன் இருப்பு 260 billion barrels (4.1×1010 m3) என கணக்கிடப்பட்டுள்ளது.[9] சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[10] இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 7.9 billion barrels (1.26×109 m3),[3] மற்றும் 100 எண்ணெய் மற்றும் கேஸ் வயல்களை பராமரிக்கிறது. இத்துடன் 279 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும் இருப்பு வைத்துள்ளது.[3] அராம்கோ இயக்கும் கவார் வயல், சாய்பா வயல் ஆகியவை உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 The Report: Saudi Arabia 2009. Oxford Business Group. 2009. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1907065088. http://books.google.co.th/books?id=v6s3wtsA-HgC&pg=PA130. 
  2. 2.0 2.1 "Our company. At a glance". Saudi Aramco. The Saudi Arabian Oil Company (Saudi Aramco) is the state-owned oil company of the Kingdom of Saudi Arabia.
  3. 3.0 3.1 3.2 "Saudi Aramco Annual Review 2010" (PDF). Archived from the original (PDF) on 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  4. "Big Oil, bigger oil". Financial Times. 4 February 2010.
  5. 2006ல் இதன் மதிப்பு 781 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. FT Non-Public 150 - the full list
  6. "Texas Enterprise - What's the Value of Saudi Aramco? by Sheridan Titman". 09 February 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "Energy Insights- The Value of Saudi Aramco". 10 February 2010. Archived from the original on 28 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2012. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "The World's Biggest Oil Companies". 09 July 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. "SteelGuru - News". Archived from the original on 2010-04-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  10. "Contact Us பரணிடப்பட்டது 2012-06-05 at the வந்தவழி இயந்திரம்." Saudi Aramco. Retrieved on 5 November 2009. "Headquarters: Dhahran, Saudi Arabia Address: Saudi Aramco P.O. Box 5000 Dhahran 31311 Saudi Arabia"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுதி_அராம்கோ&oldid=3891822" இலிருந்து மீள்விக்கப்பட்டது