சஹீட் அகமது

சஹீட் அகமது (Saeed Ahmed ), பிறப்பு: அக்டோபர் 1 1937), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 213 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958இலிருந்து 1972வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1968 - 1971 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

சஹீட் அகமது
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 41 213
ஓட்டங்கள் 2991 12847
மட்டையாட்ட சராசரி 40.41 40.02
100கள்/50கள் 5/16 34/-
அதியுயர் ஓட்டம் 172 203*
வீசிய பந்துகள் 1980 18879
வீழ்த்தல்கள் 22 332
பந்துவீச்சு சராசரி 36.45 24.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 4/64 8/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/- 122/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஹீட்_அகமது&oldid=2714367" இருந்து மீள்விக்கப்பட்டது