சாக் இசுடென்ட்சு

சக்கரி லோவெல் இசுடென்ட்சு (Zackary Lowell Stentz) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், ஊடகவியல், புதின எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். முன்னாள் எழுத்து கூட்டாளர் ஆஷ்லே எட்வர்ட் மில்லருடன் மார்வெல் பண்புகள் குறித்த அவரது பணிக்கு மிகவும் பிரபலமானவர்.[1][2]

சாக் இசுடென்ட்சு
பிறப்புகலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிதிரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், ஊடகவியல், புதின எழுத்தாளர், ஆசிரியர்
உயரம்5 ft 11 in
வாழ்க்கைத்
துணை
லியா க்ளின்
வலைத்தளம்
https://twitter.com/MuseZack

இவர் ஏஜென்ட் கோடி பங்கஸ் (2003), தோர் (2011) மற்றும் எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (2011) போன்ற திரைப்படங்களிலும் ஆண்ட்ரோமெடா (2001-2005), பிரிஞ்சு (2009-2010), தி பிளாஷ்[3][4] (2016-2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. https://gointothestory.blcklst.com/tweetstorm-zack-stentz-on-being-good-in-a-room-e7c446cc1d4f
  2. https://vehlinggo.com/2017/04/05/fm-84-zack-stentz-thor-x-men/
  3. Stentz, Zack (March 14, 2016). "Now that the cat's out of the bag, thank you @GBerlanti @AJKreisberg @SarahSoWitty for the invite to do this!!! pic.twitter.com/tCwp9wJFNT". Twitter. https://mobile.twitter.com/MuseZack/status/709554074744594433. 
  4. Gustin, Grant (August 22, 2016). "Our @VancouverDP is directing an episode written by the brilliant @MuseZack. Kim deserves it and he's gonna kill it". Twitter. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்_இசுடென்ட்சு&oldid=3482402" இலிருந்து மீள்விக்கப்பட்டது