சாட்லைட் பேருந்து நிலையம்
சாட்லைட் பேருந்து நிலையம் (Mysore Road Satellite Bus Station) ஆனது கருநாடகம் மாநிலம், பெங்களூர் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையமானது மைசூர் சாலையில் உள்ளது. இந்த பேருந்து நிலையமானது முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்தப் பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம், மைசூர் நகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகிய பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டிலிருந்து இப்பேருந்து நிலையம் இயக்கத்தில் உள்ளது.[1][2][3][4][5][6]
சாட்லைட் பேருந்து நிலையம் | |
---|---|
பேருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
வேறு பெயர்கள் | சாட்லைட் |
அமைவிடம் | மைசூர் சாலை, பெங்களூர் கருநாடகம் இந்தியா |
பேருந்து இயக்குபவர்கள் | கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழகம் மைசூர் நகரப் போக்குவரத்துக் கழகம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2005 |
பயணிகள் | |
பயணிகள் | 50,000 |
அமைவிடம்
தொகுஇந்த பேருந்து நிலையமானது மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைந்திருக்கும் சாலையிலிருந்து விஜயநகர், ஜெயநகர், கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம், கே. ஆர். மார்க்கெட், கெம்பே கவுடா பேருந்து நிலையம்/மெஜஸ்டிக் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல முடியும்.[7]
இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மைசூர், கேரளா, ஓசூர், சென்னை, திருவண்ணாமலை, சேலம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திற்கே சென்று அடைகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "KSRTC satellite bus terminal to be opened for use on August 28". தி இந்து (Chennai, India). 19 August 2005 இம் மூலத்தில் இருந்து 14 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060914084823/http://www.hindu.com/2005/08/19/stories/2005081921090400.htm. பார்த்த நாள்: 21 March 2010.
- ↑ Shwetha, S (15 July 2009). "Bussing from satellite stands". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
- ↑ "Work on new bus terminus to begin by May". தி இந்து. 10 February 2003. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "KSRTC calls for tenders for bus terminus". The Hindu. 24 April 2003. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Rao, Geetha (29 March 2006). "NEW WHEELS, NEW DIRECTIONS". Times of India. http://timesofindia.indiatimes.com/city/Bengaluru-times/NEW-WHEELS-NEW-DIRECTIONS-/articleshow/1469908.cms. பார்த்த நாள்: 21 March 2010.
- ↑ "KSRTC services from satellite station today". Deccan Herald. 20 November 2005. Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "KSRTC satellite bus terminal to be opened for use on August 28".