சாதிக்பாட்சா
எஸ். ஜே.சாதிக்பாட்சா ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும்[1][2][3] 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும்[4] வெற்றி பெற்ற திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டில் காலமானார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-03-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-03-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-03-18 அன்று பார்க்கப்பட்டது.