சாதேர்லாந்து விரிசிய மொழி

சாதேர்லாந்து விரிசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் விரிசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் இம் மொழியைப் பேசுகின்றனர்.

சாதேர்லாந்து விரிசிய மொழி(Saterland Frisian)
சீல்ட்டெர்சிக் (Seeltersk)
நாடு(கள்) செருமனி
பிராந்தியம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lower Saxony
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2frs
ISO 639-3stq