சாத்தா சட்டமன்றத் தொகுதி

சாத்தா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • சாத்தா வட்டம் (பகுதி)
    • கோசி காலான் கனுங்கோ வட்டம்
    • நந்துகாவுன், சவுமுகன் கனுங்கோ வட்டம்
    • பைகாவுன் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட ஹத்தானா, கராந்த், பலைன், குஹேத்தா, பைகாவுன், சந்தவுரி, நாக்லா ஹஸ்னூர், பராக்கா, புக்ராரி, ஐஞ்சு, ஷாபூர், தனவுத்தா, ரூப் நகர், ஷேர் நகர், மஜோய்ய், பர்சாவலி, பிஷம்பரா ஆகிய பத்வார் வட்டங்கள்
    • சாத்தா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட தவுத்தானா, பதாவல், சாத்தா, கான்பூர், சாங்கி, ரன்வாரி, அஜ்னோத்தி, லாத்பூர், படாவலி, அக்ராயலா, பகேத்தா, கஜ்ரவுத், சியாரஹா ஆகிய பத்வார் வட்டங்கள்
    • கோசி காலன் நகராட்சி
    • சாத்தா நகராட்சி
    • சவுமுகன் நகராட்சி
    • நந்துகாவுன் நகராட்சி
    • பர்சானா நகராட்சி

சட்டமன்ற உறுப்பினர் தொகு

பதினாறாவது சட்டமன்றம் தொகு

  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: தேஜ்பால் சிங்[2]
  • கட்சி: ராஷ்டிரிய லோக் தளம்[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.