சாந்தனு குப்தா
சாந்தனு குப்தா, இந்திய எழுத்தாளும், அரசியல் விமர்சகரும் ஆவார்.[1][2] இவர் இராமாயணப் பள்ளியை நிறுவியுள்ளார். [3]சாந்தனு குப்தா பாரதிய ஜனதா கட்சி: கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தினம் அல்லாத நூல்களை எழுதியுள்ளார். [4]நடப்பு உத்தரப் பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்தியநாத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த The Monk Who Became Chief Minister எனும் நூலை எழுதியுள்ளார்.[1][5] The Monk Who Transformed Uttar Pradesh எனும் நூலில் சாந்தனு குப்தா யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை எழுதியுள்ளார்[6][7] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் குறித்தான அரசியல் நகைச்சுவை நூலை 101 Reasons Why I Will Vote for Modi .தலைப்பில் எழுதிய முதல் எழுத்தாளர் சாந்தனு குப்தா ஆவார்.[8][9]
சாந்தனு குப்தா | |
---|---|
2017ல் சாந்தனு குப்தா | |
பிறப்பு | 7 பெப்ரவரி 1979 பரேலி,உத்தரப்பிரதேசம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், அரசியல் விமர்சகர் |
மொழி | ஆங்கிலம், இந்தி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | சேவியர் மேலாண்மைப் பள்ளி (XLRI) |
வகை | புதினம் அல்லாத படைப்புகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | The Monk Who Became Chief Minister, Bharatiya Janata Party - Past, Present & Future, India's Football Dreams, |
துணைவர் | சுவேதா |
பிள்ளைகள் | அபிராம், நட்சத்திரா |
இணையதளம் | |
www |
இளமை மற்றும் கல்வி
தொகுஉத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் 7 பிப்ரவரி 1979 அன்று பிறந்த சாந்தனு குப்தா, ரிசிகேசுவில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் ப்ந்த் நகரத்தில் உள்ள ஜி. பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். பிறகு ஜம்சேத்பூர் நகரத்தில் உள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியில் (XLRI) மேலாண்மை படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று, இந்தியா மற்றும் அயல் நாடுகளில் ஆலோசகராக பணியாற்றினார்.[10][11]
தொழில்
தொகுஇவர் முதன்முதலில் ஐதராபாத் நகரத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார்[12] பன்னாட்டு மென்பொருள் பணியிலிருந்து விலகிய பின்னர், நந்தி அறக்கட்டளையை[13] நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்.[14][15][16] [17]நந்தி அறக்கட்டளை மூலம் சாந்தனு குப்தா ஆந்திரம், மகாராட்டிரம் மற்றும் புது தில்லி பகுதிகளில் கல்வித்துறையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்காக திட்டங்களை நிர்வகிக்க உதவுகிறார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியுதவியுடன் உத்தரப் பிரதேசத்தில் கலவி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியில் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு சேவை செய்து வருகிறார். [11][10][18]
சாந்தனு குப்தா அரசியல் மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.[19][20][21]
இராமாயணப் பள்ளி
தொகுசாந்தனு குப்தா இராமாயணப் பள்ளியை நிறுவி[22], தற்காலம் வரை இருக்கும் வாழ்க்கைப் பாடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை விவரிக்கிறது.[23]
படைப்புகள்
தொகுசாந்தனு குப்தா எழுதிய நூல்களின் பட்டியல்:
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Monk Who Became Chief Minister The Definitive Biography Of Yogi Adityanath". bloomsbury. Bloomsbury Publishing Plc. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Presidential Elections 2017: Know how President is elected?". youtube. ZeeNews. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "JNU to conduct webinar on 'Leadership lessons through Ramayana'". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
- ↑ Gupta, Shantanu (2019). BHARATIYA JANATA PARTY: Past, Present and Future: Story of the World's Largest Political Party. ASIN 9353337828.
- ↑ "'The Monk Who Became Chief Minister' Explores Yogi Adityanath's journey". Business Standard Private Ltd.. 16 August 2017. http://www.business-standard.com/article/news-ians/the-monk-who-became-chief-minister-explores-yogi-adityanath-s-journey-117081601134_1.html. பார்த்த நாள்: 18 August 2017.
- ↑ "The Monk who Transformed Uttar Pradesh". www.garudabooks.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ Gupta, Shantanu (2021). The Monk Who Transformed Uttar Pradesh (in English). India: Garuda Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1942426875.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Bureau, The Hindu (2024-03-28). "Using graphic novel style to target voters in 2024 Lok Sabha elections 101 reasons to vote for Modi" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/lok-sabha/using-graphic-novel-style-to-target-voters-in-2024-lok-sabha-elections/article68001124.ece.
- ↑ Menon, Vandana (2024-03-30). "Yogi biographer gives young Indians 101 reasons to vote for Modi – in comic form". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-08.
- ↑ 10.0 10.1 "Shantanu Gupta - Alumni Ambassador India". ids. Institute of Development Studies. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ 11.0 11.1 "Shantanu GUpta". ccsindia. Centre for Civil Society. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "I have learnt that one should go into details and not do a superficial job". timesascent. Bennett Coleman & Co. Ltd. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ Naadndi Foundation
- ↑ "About Naandi foundation". www.nanhikali.org. mahindra foundation. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
- ↑ "Naandi and Mahindra foundation - Nanhi Kali project". Mahindra foundation official website. Mahindra foundation, Delaware, USA. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
- ↑ "Samhita project for clean drinking water, with Naandi foundation". www.samhita.org. Samhita. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
- ↑ "Are affordable private schools really affordable?". Teacherplus (January 2010). 26 Nov 2010. http://www.teacherplus.org/comment/are-affordable-private-schools-really-affordable. பார்த்த நாள்: 18 August 2017.
- ↑ "Improving Children's Lives, Transforming the Future" (PDF). unicef. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Yogi has revolutionised governance in UP". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-09-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
- ↑ "Shantanu Gupta: Exclusive News Stories by Shantanu Gupta on Current Affairs, Events at News18". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
- ↑ "Shantanu Gupta". The Indian Express (in Indian English). 2017-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
- ↑ Shantanu Gupta, Founder & CEO, The Ramayana School
- ↑ Hindu University of America
- ↑ "British MP congratulates Yogi Adityanath for UP's 'changed perception'". The Economic Times. 2023-10-01. https://economictimes.indiatimes.com/news/india/british-mp-congratulates-yogi-adityanath-for-ups-changed-perception/articleshow/104087823.cms?from=mdr.
- ↑ "Ajay to Yogi Adityanath: New graphic novel on Uttar Pradesh CM's life creates Asia Book of Records". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-04-08.
- ↑ "India's Football Dream". SAGE Publishing.
- ↑ "Education in India: Voice, Choice & Incentives" (PDF). ccs. CENTRE FOR CIVIL SOCIETY. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Shantanu Gupta's graphic novel '101 Reasons, Why I Will Vote For Modi' released".