சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே

சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே (Jean Charles Athanase Peltier, பெப்ரவரி 22, 1785 - அக்டோபர் 27, 1845) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 1834 ஆம் ஆண்டு இரு வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, உலோகங்களின் ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்படும், மற்றொன்றில் வெப்பம் உட்கவரப்படும் எனக் கண்டறிந்தார். இதுவே பெல்டியர் விளைவு எனப்படுகிறது.

சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே
பிறப்புபெப்ரவரி 22, 1785
ஹாம், பிரான்சு
இறப்புஅக்டோபர் 27, 1845(1845-10-27) (அகவை 60)
பாரிசு, பிரான்சு
பணிஇயற்பியலாளர்

மேற்கோள்கள்தொகு