சாமராசநகர்

சாமராஜசநகர் (Chamarajanagar) என்பது கர்நாடகாவில் உள்ள நகரம். இது சாமராசநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சாமராஜ உடையார் என்ற அரசரின் நினைவாக இப்பெயர் பெற்றது. இது கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

சாமராஜ்நகர்
ಚಾಮರಾಜನಗರ
சாமராஜநகரம்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்சாமராஜ்நகர்
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN571 313
தொலைபேசிக் குறியீடு08226
வாகனப் பதிவுKA-10
இணையதளம்www.chamarajanagaracity.gov.in

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமராசநகர்&oldid=1881207" இருந்து மீள்விக்கப்பட்டது