சாமல்பட்டி தொடருந்து நிலையம்

சாமல்பட்டி தொடருந்து நிலையம் (Samalpatti railway station, நிலையக் குறியீடு:SLY) இந்தியாவின், தமிழகத்தின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டி ஊரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[1][2] இது ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் தொடருந்து நிலையமாகும்.

சாமல்பட்டி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புதுச்சேரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 66, சாமல்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்12°18′39″N 78°28′58″E / 12.3109°N 78.48287°E / 12.3109; 78.48287
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுSLY
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
அமைவிடம்
சாமல்பட்டி is located in தமிழ் நாடு
சாமல்பட்டி
சாமல்பட்டி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சாமல்பட்டி is located in இந்தியா
சாமல்பட்டி
சாமல்பட்டி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Samalpatti Railway Station (SLY) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.
  2. "Minister of Railways Shri Suresh Prabhakar Prabhu Inaugurates/ Dedicates Various Initiatives pertaining to State of Tamil Nadu/ Kerala". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.

வெளி இணைப்புகள் தொகு