சாமி 2 (திரைப்படம்)

சாமி 2 (Saamy 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்க, சிபு தமீன்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு,கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்தால் இயற்றப்பட்ட இசை மற்றும் பிரியன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களிள் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 21, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.[4]

சாமி 2
சுவரொட்டி
இயக்கம்ஹரி
தயாரிப்புசிபு தமீன்ஸ்
கதைஹரி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிக்ரம்
ஐஸ்வர்யா ராஜேஷ்
பாபி சிம்ஹா
பிரபு
கீர்த்தி சுரேஷ்
ஒளிப்பதிவுபிரியன்
வெங்கடேஷ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
ஜெய்
கலையகம்தமீன்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 21, 2018 (2018-09-21)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி[1]

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_2_(திரைப்படம்)&oldid=3024486" இருந்து மீள்விக்கப்பட்டது