சாம் குக் (Sam Cook, பிறப்பு: ஆகத்து 23 1921- இறப்பு: செப்டம்பர் 4 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 506 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

சாம் குக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாம் குக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 506
ஓட்டங்கள் 4 1965
மட்டையாட்ட சராசரி 2.00 5.41
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 4 35*
வீசிய பந்துகள் 180 106366
வீழ்த்தல்கள் - 1782
பந்துவீச்சு சராசரி - 20.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 99
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 15
சிறந்த பந்துவீச்சு - 9/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 153/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_குக்&oldid=2261019" இலிருந்து மீள்விக்கப்பட்டது