சாய் ஆறு (குசராத்து)

சாய் ஆறு (Sai River-Gujarat) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது கச்சுமாவட்டம் ரெகா கிராமத்திற்கு அருகே உருவாகிறது. இந்த நதி வாந்த், கபாடிசர், கடோலி மற்றும் கோட்டாடி கிராமங்கள் வழியாகப் பாய்கிறது. இதன் வடிநிலம் அதிகபட்ச 25 கிலோமீட்டர்கள் (16 mi) நீளமும். 44 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதியினைக் கொண்டது.[1]

சாய் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
கட்ச் வளைகுடா, அரபிக் கடல், இந்தியா
நீளம்25 km (16 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅரபிக் கடல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sai River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_ஆறு_(குசராத்து)&oldid=3968260" இலிருந்து மீள்விக்கப்பட்டது