சார்லி சாப்ளின் (திரைப்படம்)

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சார்லி சாப்ளின் (Charlie Chaplin) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, பிரபுதேவா நடித்த இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கினார்.

சார்லி சாப்ளின்
இயக்கம்ஷக்தி சிதம்பரம்
தயாரிப்புஎம். காஜா மைதீன்
இசைபரணி
நடிப்புபிரபு
பிரபுதேவா
அபிராமி
காயத்ரி ரகுராம்
சின்னி ஜெயந்த்
ஹேமந்த்
பாண்டு
பிரகாஷ் ராஜ்
பிரமிட் நடராஜன்
வையாபுரி
விவேக்
மோனல்
விந்தியா
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

நகைச்சுவைப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இந்த படத்தின் கதை மூன்று வெவ்வேறு நண்பர்களை பற்றியதாகும். ஒரு நண்பரின் மனைவி தன் கணவர் பற்றி எப்போதும் சந்தேகத்துடன் இருப்பவர், ஆனால், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையாக உள்ளவர். இரண்டாவது நண்பர் காதல் மீது நம்பிக்கை இல்லாதவர். மூன்றாவது நண்பர் பெண்பித்தராக உள்ளவர். மூன்றாவது நண்பர், எந்நேரமும் சந்தேகப்படும் மனைவியிடம் இருந்து தப்பித்து, வேறொரு பெண்ணுடன் அவர் நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து விட்டு அயல்நாட்டுக்குக் கிளம்பிச் செல்கிறார். ஆனால் எதிர்பாராமல் அவரது மனைவி வீட்டுக்கு திரும்பி விட, மற்ற இரண்டு நண்பர்கள் நிலைமையை தீர்க்க முயற்சி செய்வதைக் காட்டி நகைச்சுவையாகப் படம் செல்கிறது.

வெளி இணைப்புகள் தொகு