சாலிகா அபிது உசேன்

சாலிகா அபிது உசேன் (Saliha Abid Hussain1 913 - 1988) இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது இலக்கியங்களை எழுதியுள்ளார். [1] நவீன உருது புதின எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும், இவர் குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். [2] [3] அஸ்ரா, [4] ரேக்தா, [5] யத்கராய் ஹலி [6] பாத் சீட் [7] மற்றும் ஜேன் வாலோன் கி யாத் அதி ஹை போன்ற படைப்புகளின் ஆசிரியர் ஆவார். [8] 1983 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[9] இவரது வாழ்க்கை வரலாரு சாலிகா அபித் உசேன் என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது [10] இதனை சுக்ரா மெஹ்தி என்பவர் எழுதி 1993ஆம் ஆண்டில் வெளியானது.

சாலிகா அபிது உசேன்
பிறப்புஇந்தியா
பணிபுதின எழுத்தாளர்
அறியப்படுவதுஉருது இலக்கியம்
விருதுகள்பத்மசிறீ

சான்றுகள் தொகு

  1. Inscribing South Asian Muslim Women: An Annotated Bibliography & Research Guide. 2015. https://books.google.com/books?id=HIISikCITAgC&q=Saliha+Abid+Hussain&pg=PA606. பார்த்த நாள்: 9 July 2015. 
  2. Urdu-Hindi: An Artificial Divide. https://books.google.com/books?id=nH1HBxdA1UIC&q=Saliha+Abid+Hussain&pg=PA291. 
  3. International Companion Encyclopedia of Children's Literature. https://books.google.com/books?id=t1RsBgAAQBAJ&q=Saliha+Abid+Hussain&pg=PA1085. 
  4. "Azra". 1968. Archived from the original on 10 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Rekhta". Quami Council Bara-e-Farogh-e-Urdu Zaban. 2012. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  6. "Yadgaray hali". Arsalan. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  7. "Baat Cheet". Hassaan Zia. 2015. Archived from the original on 12 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Jane Walon ki Yad Ati Hai". Maktaba-e Jamia. 1974. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  9. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  10. Who's who of Indian Writers, 1999: A-M. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&q=Saliha+Abid+Hussain&pg=PA739. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிகா_அபிது_உசேன்&oldid=3553566" இலிருந்து மீள்விக்கப்பட்டது