சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் ஆறாவது பேரரசர் ஆவார்.[2] இவர் மௌரிய அரசர் சம்பிரதியின் புதல்வர் ஆவார்.[3] சாலிசுகா மௌரியப் பேரரசை கி.மு. 215 முதல் கி.மு. 202 வரை ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள் ஆண்டார்.[2] யுக புராணம் இவரை ஒரு சண்டைப்பிரியர், அநீதியான ஆட்சியாளர் அனால் உண்மையை உரைப்பவர் என குறிப்பிடுகின்றது.[4][5] புராணங்களின் படி இவருக்கு பின் தேவவர்மன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[6]

சாலிசுகா
மௌரியப் பேரரசர் சாலிசுகா காலத்து நாணயம் (கிமு 207-194)[1]
ஆறாவது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி.மு. 215 - 202
முன்னையவர்சம்பிரதி
பின்னையவர்தேவவர்மன்
அரசமரபுமௌரிய மரபு
சாலிசுகா
முன்னர்
சம்பிரதி
மௌரியப் பேரரசர்
கிமு 215–202
பின்னர்
தேவவர்மன்

மேற்கோள்கள் தொகு

  1. "Mauryan coins". CNG Coins. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  2. 2.0 2.1 Sircar, D. C. (April 1963). "The Account of the Yavanas in the Yuga-Purāṇa". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland 95 (1–2): 7–20. doi:10.1017/S0035869X00121379. 
  3. "King of Maurya VI - Shalishuka (215-202 BC)". Geni family_tree. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  4. Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India. Calcutta: University of Calcutta. பக். 312. 
  5. The Yuga Purana. Calcutta: The Asiatic Society. 1986. பக். 91. https://archive.org/stream/TheYugaPurana/The%20Yuga%20Purana#page/n73. 
  6. Thapar, Romila (2001). Ashoka and the Decline of the Mauryas. New Delhi: Oxford University Press. பக். 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564445-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிசுகா&oldid=3909949" இலிருந்து மீள்விக்கப்பட்டது